கல்வி

 V.S.ROMA

வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்



🌷கல்வி


🌷மனிதனின் வாழ்வை நல்வழிப்படுத்துவது கல்வியே //


🌷மனிதனுக்கு அறிவைப் புகட்டுவது கல்வியே //


🌷மனிதனுக்கு நீதி நெறிகளை வழிப்படுத்துவது கல்வியே //


🌷மனிதனுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவது கல்வியே //


🌷மனிதனுக்கு

🌷மனநல வளர்சிக்கு உதவுவது கல்வியே //


🌷மனிதனை சமுதாயத்தில் உயர வைப்பது கல்வியே //


🌷மனிதச் செயல்களின் சிறப்புக்குக் காரணம் கல்வியே //


🌷மனிதனுக்கு கல்வி என்பது முடிவற்றது//


🌷மனிதன் கல்வி கற்க வயது ஓர் தடையில்லை//


🌷மனிதனுக்கு கல்விச் செல்வம் சிறந்த செல்வம்//


🌷மனிதனுக்கு கல்விச் செல்வம் அழியாத செல்வம்//


🌷மனிதனின் அறிவுக் கண்ணைத் திறப்பது கல்வியே //


🌷மனிதன் கல்வியைக் கற்று,


🌷மங்கா,

🌷மகிழ்வுப் பெற்று வாழ வேண்டும்//


🌷முற்போக்கு எழுத்தாளர்

🌷வி.எஸ்.ரோமா

🌷V.S.ROMA

🌷கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்