என்னுள் நான்
🌷என்னுள் நான்
🌷மக்கள் பணிக்காக மாவட்ட ஆட்சியாளராக விரும்பினேன்//
🌷மக்கள் சேவையாக வழக்கறிஞர் ஆக விரும்பினேன்//
🌷மக்களோடு தொடர்புடைய எழுத்தாளர் ஆக விரும்பினேன்//
🌷மனது நினைத்தது,
🌷மாறாமல் நடந்தது//
🌷மனதில் உதிக்கும் கற்பனைகளை,
🌷மட மடவென எழுதி
மக்களிடம் சேர்ப்பேன்//
🌷மக்கள் சேவையாக சமூகம் சார்ந்தவைகளை எழுதுகின்றேன்//
🌷மகுடம் வேண்டாம்//
🌷மக்கள் சீர்கேட்டை ,
🌷மக்கள் சிந்திக்க
🌷மனதில் உதித்தவைகளை எழுதுகின்றேன்//
🌷மன்றாடினாலும்,
🌷மாறாதோர்,
🌷மனதை சிந்திக்க வைத்துவிடும் எழுத்து களின் வரிகளைத் தாங்கியப் புத்தகம் என்ற புதையல்//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment