உதிரம் கொடுப்போம் 🌷🌷🌷🌷உயிரைக் காப்போம்-
🌷🌷🌷உதிரம் கொடுப்போம் 🌷🌷🌷🌷உயிரைக் காப்போம்-
🌷உதிரம் நிறம் மாற்றம் இல்லை//
🌷உறவே இல்லை என்றாலும்,
🌷உதிரம் தந்து
🌷உயிரைக் காப்போம்//
🌷உதிரம் கொடை தருவது 🌷இறைவனுக்குச் சமமே//
🌷உயிரைக் காப்பாற்றி மகிழ்ச்சியோடு வாழ்வோம்//
🌷உயிரைக் காப்பாற்றும் குருதி தானமே மிகச் சிறந்தது//
🌷உயிரைக் காப்பாற்றும் குருதிக்கு ஜாதி மதம் இல்லையே//
🌷உயிர் காப்பற்றும் குருதிக்கு ஈடு இணை இல்லையே //
🌷உயிரைத் தந்து,
🌷உயிர் வாழ்வோம்//
🌷உலக மக்களே
உணர்ந்து செயல்பட்டால்
🌷உலகப் போர்
🌷உயிர்ப்பலி
🌷உலா வராது அல்லவா?
🌷உயிர்காப்போம்
🌷உயர்ந்து நிற்போம்//
🌷வி.எஸ்.ரோமா
🌷கோயம்புத்தூர்
Comments
Post a Comment