வெற்றி நம் கையில்

 வெற்றி நம் கையில்


🌷நாம் உயர்ந்த  நோக்கத்தோடு

பயணிக்க வேண்டும்//


🌷நம் சாதிக்க வேண்டிய நோக்கத்தின் பயணத்தை துரிதப்படுத்த வேண்டும்//


🌷நம் உழைப்பு மிக மிக கடுமையாக இருக்க வேண்டும்//


🌷நம் இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்க வேண்டும்//


🌷நாம் சரியாக திட்டமிட்டிருக்க வேண்டும்//


🌷நம்மால் முடியும் என்கின்ற தன்னம்பிக்கை மிக மிக அவசியமே//


🌷நமக்கு வெற்றி மிக அருகில் வந்து விடும்//


🌷வி.எஸ். ரோமா

🌷கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்