நிதானம்

 நிதானம்

நிதானம் மனிதனுக்கு மிக முக்கியமே//

நிதானம் இழந்தால் மனநிம்மதி குறைவே //

நிதானத்தைக் கடைபிடித்து,

நிம்மதி பெருமூச்சு விட்டு, மகிழ்வோடு வாழ்வோம்.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்