பேசும் வார்த்தைகள
🌷பேசும் வார்த்தைகள
🌷வார்த்தைகளை கோபத்தில் விடாதே //
🌷வார்த்தைகள் நல்லதானால் மனவருத்ததுக்கு மருந்து//
🌷வார்த்தைகள் யாரையும் காயப்படுத்தக்கூடாது
🌷வார்த்தைகள் அன்பானதாக இருக்க வேண்டும்//
🌷வார்த்தைகள் நன்மை புரிதல் வேண்டும்//
🌷வார்த்தைகளை மலர்ந்த முகத்துடன் உதிர்க்க வேண்டும்//
🌷வார்த்தைகளை விடுவதில் வாழ்ந்தவர்களும் உண்டு//
🌷வார்த்தைகளை விடுவதில் வீழ்ந்தவர்களும் உண்டு//
🌷வார்த்தைகளில் நல்லவற்றை உதிர்த்து நலமாக வாழ்ந்து, நலமுடன் வாழ வைப்போம்//
🌷வி.எஸ்.ரோமா
🌷கோயம்புத்தூர்
Comments
Post a Comment