ஒற்றுமை

 🌷ஒற்றுமை


🌷ஒற்றுமையே உயர்வு தருமே //         🌷ஒற்றுமையில்லாதவன் பலமேயானாலும்  வெற்றி பெறுவது சிரமமே.//


🌷ஒற்றுமையில் நாடு, உலகம் இருந்தால் வளர்ச்சி உறுதியே//


🌷ஒன்று சேரும் மழைத்துளிகள் ஆறுகள் ஆகுமே//


🌷ஒற்றுமை மிகுதியானால் இன்பமே //


🌷ஒற்றுமையில்லாவிடில் துன்பம் மிகுதியே //


🌷வி.எஸ். ரோமா

🌷கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்