குடும்பம்

 🌷குடும்பம்


🌷குடும்பத்தார் உண்மையான அன்பு காட்ட வேண்டும்//


🌷குடும்ப உறவுகளைப் பேணிக்காக்க வேண்டும்//


🌷குடும்பப் பெரியவர்களை மதிக்க வேண்டும்//


🌷குடும்ப ஒற்றுமையை வளர்க்க வேண்டும்//


🌷குடும்பம் எளிமையாகவும்,


🌷குடும்பம்  சீராகவும்,


🌷குடும்பம் ஆனந்தமாகவும்,


🌷குடும்பம் வளமானதாகவும் இருக்க வேண்டுமானால்,


🌷குடும்ப நபர்கள்🌷 கோபத்தை ஒழித்து,


🌷குடும்ப நபர்கள் மகிழ்ச்சியாக உரையாட வேண்டும்//


🌷வி.எஸ். ரோமா

🌷கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்