ஒற்றுமையின் வலிமை

 🌷ஒற்றுமையின் வலிமை


🌷ஒரு கை ஓசை தருமா?


🌷ஒற்றுமையில் குடும்ப ஒற்றுமை//


🌷ஒற்றுமையில் உறவினர்கள ஒற்றுமை//


🌷ஒற்றுமையில் சமுதாய ஒற்றுமை//


🌷ஒற்றுமையில் நாட்டின் ஒற்றுமை//


🌷ஒற்றுமையில் உலக ஒற்றுமை//


🌷ஒன்றே குலம் ஒருவனே தேவன்//


🌷ஒற்றுமையைப் பிரித்துப் பார்த்தால்,


🌷ஒருவருக்கும் உயர்வு இல்லை//


🌷ஒவ்வொருவரும் சிந்தித்தால்,


🌷ஒற்றுமை ஓங்கி,

🌷ஒவ்வொருவரும் 🌷மகிழ்வோடு 🌷🌷🌷🌷🌷வாழலாம்//


🌷வி.எஸ்.ரோமா

🌷கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்