சாட்சி

 🌷சாட்சி


🌷மனிதன் பற்றற்ற நிலையில இருப்பது சாட்சி//


மனிதனின் செயலால் யாருக்கும் பாதிப்பு இல்லாதிருப்பது சாட்சி//


🌷மனிதன் அகக் கண்ணில் இறைவனைப் பார்த்து  புறக்கண்ணால் இறைவனைப் பார்ப்பது சாட்சி//


🌷மனிதனுக்கு எதைக் கொடுத்தாலும் இறைவன் கொடுத்தது என்று நினைப்பதே சாட்சி//


🌷வி.எஸ்.ரோமா

🌷கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்