மகழ்ச்சி
🌷மகழ்ச்சி
🌷மகிழ்ச்சி வெளியில் இல்லை//
🌷மகிழ்ச்சி
🌷மனதிலுள்ளது//
🌷மகிழ்ச்சி புகழும்போது வேண்டாம்//
🌷மகிழ்ச்சி நம்மோடு பயணிப்பவர்களைப் பொறுத்தே அமையும்//
🌷மகிழ்ச்சியை நாம் இருக்கும் இடத்தில் உண்டாக்க வேண்டும்//
🌷மகிழ்ச்சியை விட நிம்மதியாக வாழ வேண்டும்//
🌷மகிழ்ச்சியானது யாரையும் துன்பம் செய்யக்கூடாது//
🌷மகிழ்வித்து,
🌷மகிழ் என்பதை கடைபிடித்து
🌷மகிழ்வதே உண்மையான
🌷மகிழ்ச்சி//
🌷வி.எஸ்.ரோமா
🌷கோயம்புத்தூர்
Comments
Post a Comment