வெற்றிப் பயணம்
🌷வெற்றிப் பயணம்
🌷உன் தோல்விகளையும்,
🌷உன் போராடங்களையும்,
🌷உன் செயல்களையும்,
🌷உன் சிந்தனைகளையும்,
🌷உன் வீண் கால விரையத்தையும்,
🌷உன் கோபத்தையும்,
🌷உன் ஆத்திரத்தையும்,
🌷உன் அவசரத்தையும்,
🌷உன் ஆக்கங்களையும்,
🙏உன் அழிவுகளையும்,
🌷உன் மனதிலும்,
உன் சிந்தனையிலும்
🙏உயிரோட்டமாக சிந்தித்திப் பார்த்தால்,
🌷உனக்கு எது தேவை?
🌷உனக்கு எது தேவையில்லை என அறிந்தால்,
🌷உன் வெற்றிப் பயணம் இனிதே தொடங்கும்.
🌷முற்போக்கு எழுத்தாளர்
🌷வி.எஸ்.ரோமா
🌷கோயம்புத்தூர்
Comments
Post a Comment