🌷மனிதன்
🌷பிறர் மகிழ வாழ்பவனே மனிதன்//
🌷மதவெறி | இனவெறி இல்லாதவனே மனிதன்//
🌷பிறர் புகழ் மேல் பொறாமை படாதவன் மனிதன்//
🌷பிறர் துன்பத்தை துடைப்பவன் மனிதன் //
🌷முதியோரை வெறுக்காதிருப்பவனே மனிதன்//
🌷பின்னால் பேசாது முன்னால் அறிவுறுத்துபவனே மனிதன்//
🌷தவறை புரிந்து நடப்பவனே மனிதன்//
🌷எங்கும் நிதானமாக இருப்பவனே மனிதன்//
🌷மற்றவர்களையும் மதித்து நடந்து அன்பு செலுத்துபவனே மனிதன்//
🌷மனிதன் என்றும் தன்னார்வத் தொண்டனாக வாழ்வதே 🌷🌷 மாமனிதன்//
🌷வி.எஸ்.ரோமா
🌷கோயம்புத்தூர்
Comments
Post a Comment