தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை
வெற்றியின் கைத்தடி தன்னம்பிக்கை//
மனதில் தைரியம் தன்னம்பிக்கை//
போராட்டத்தின் தொடர்ச்சி தன்னம்பிக்கை//
உடல் பலம் வீண் தன்னம்பிக்கை வேண்டும்//
விடாமுயற்சி தன்னம்பிக்கை இரண்டுமே நீரும் மீனும் போல//
முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை//
தடுமாறும் மனிதன் தன்னம்பிக்கையற்றவன்//
தன்னம்பிக்கை வாழ்வை //
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர
Comments
Post a Comment