தமிழர் திருநாள்
🌷தமிழர் திருநாள்
🌷தமிழர்கள் கொண்டாடுவது தமிழர் திருநாள்//
🌷தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையே //
🌷தமிழர் திருநாளின் சிறப்பு விவசாயமே //
🌷தமிழர் திருநாளில் சூரியன் வழிபாடு சிறப்பே//
🌷தமிழர் திருநாளில் புதுப் பானையில் ,
புது அரிசியில் பொங்கலிடுவது சிறப்பே //
🌷தமிழர்கள் உறவுகளை அழைத்து மகிழ்வது சிறப்பே//
🌷தமிழர் பண்பாட்டை பறைச் சாற்றுவதே தமிழர் திருநாள்//
🌷வி.எஸ்.ரோமா
🌷கோயம்புத்தூர்
Comments
Post a Comment