வானம் வசப்படும்

 வானம் வசப்படும்


வாழ்ந்து காட்டு சோர்ந்து போகாதே//


வரும் எதிர்ப்புக்கு வணக்கம் செலுத்து//


வருமுன் விழித்திருந்து செயல் படு//


வழியில் முள் இருந்தால் தயங்காதே//


வஞ்சனைக்கு பயந்து பின் செல்லாதே//


வணக்கம் செலுத்து ஆனால் கீழாகாதே"


வழக்கமான செயல்களை செய்து விடு//


வாழ நினைத்தால் வாழலாம் உறுதி//


வரும் துன்பத்தை எதிர்த்து போராடு//


வானம் வசப்படும் துணிந்து நில் //


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்


 '

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்