அழகானது எது?

 🌷அழகானது எது?

🌷அடுத்தவர்களின் வளர்ச்சி

🌷அடுத்தவர்களின் மகிழ்ச்சி,

🌷அடுத்தவர்களின் திறமை

🌷அடுத்தவர்களின் புகழ்

🌷அடுத்தவர்களின் மன நிறைவான நிகவுகள்

🌷அனைத்தையும்

🌷அகமகிழ்வோடு ஏற்றுக் கொண்டு வாழ்வதே //


🌷வி.எஸ்.ரோமா

🌷கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்