மனம்
🌷மனம்
🌷மனம் நற்ச்சிந்தனைகளில் ஈடுபட்டு,
🌷மனம் உயர்ந்த நோக்கங்களில் செயல்பட்டு,
🌷மனமானது நல்ல கற்பனைகளை நினைவாக்கி,
🌷மனமானது எதிலும் உறுதி கொண்டு செயல்பட்டு,
🌷மனதில் போட்டி, பொறாமை, பேராசையின்றி,
🌷மனம் ஒற்றுமையை ஆழப் பதித்துக் கொண்டு,
🌷மனமானது தீய எண்ணங்களை நினையாது,
🌷மனமானது சமுதாய சீர்நோக்கோடு செயல்பட்டு,
🌷மகிழ்ச்சி பொங்க வாழவும், 🌷வாழ வழி விடவும் 🌷வாழ்வதே 🌷சிறப்பிலும் 🌷🌷🌷🌷சிறப்பு//
🌷முற்போக்கு 🌷🌷🌷🙏🙏எழுத்தாளர்
🌷வி.எஸ்.ரோமா
🌷கோயம்புத்தூர்
Comments
Post a Comment