பொங்கல் திருநாள்

 பொங்கல் திருநாள்

விளைச்சலுக்கு உதவிபுரியும் சூரியன், மண், கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதே பொங்கல  திருநாள்//


விளைச்சலுக்கும் உழவுத் தொழிலுக்கும் மரியாதை செலுத்தும் நாள்//


விளைந்த நெல்மணியால் பொங்கலிட்டு சூரியனை வழிபடும் திருநாள்//


விவசாயிகளுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கே மகிழ்வு திருநாள்//


விளைந்த புது நெல், மஞ்சள், கரும்பு வைத்து வழிபடும் திருநாள்//


விவசாயிகள் தோட்டத்திலும், மற்றவர்கள் மனையிலும் கொண்டாடும் திருநாள்//


விளையாட்டுப் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடையுடுத்தி மகிழும் நாள்//


புதுப் பானையில பொங்கிவரும் பொங்கலைக் கண்டு மகிழ்ந்து பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல் என்று சொல்லி மகிழும் திருநாள்.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்