மண் வளம்

 🌷மண் வளம்


🌷மண் வளம் பாதுகாத்தால் விவசாயம் செழிக்கும் //


🌷மண்ணை நம்பிய தமிழர்களோ ஏராளம்//


🌷மண்ணுக்கு இயற்கை உரங்களே சிறப்பு//


🌷மண்ணுக்கு ரசாயன உரமிட்டு வீணாக்காதே//


🌷மண்ணுக்கு தாவர விலங்கு கழிவுகளிட்டு,


🌷மண் வளம் காத்து

இயற்கை விவசாயம் காப்போம்//


🌷மக்கள் நோயின்றி வாழ முயல்வோம் //


🌷மனிதன் முயன்றால் முடியாதது உண்டோ?


🌷முற்போக்கு 🌷🌷🌷🌷🌷🌷எழுத்தாளர்

🌷வி.எஸ்.ரோமா

🌷கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்