யாரும் யாரிடமும்

 🌷யாரும் யாரிடமும்


🌷யாரிடமும் நியாயத்தை எதிர்பார்க்காதே//


🌷யாருமே அவர்களுக்கான நியாயத்தை வைத்திருப்பார்கள்//


🌷யாருமே குறிக்கோளோடு வாழ வேண்டும்//


🌷யாருக்கும் தீமை தராததாக இருக்க வேண்டும்//


🌷யாரிடமும் அன்பு பாசம் அதிகரித்தால் விபரீதமே //


🌷யாரிடமும் அடிபணிந்தால்,


🌷அது நம்மை வீணடித்துவிடும்//


🌷அளவோடு வாழ்வோம்


🌷அற்புதங்களைப் பெறுவோம் ||


🌷வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

🌷

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்