அன்பு
மனிதன்
மகிழ்வுடன் வாழ அன்பு அவசியமே//
அன்பு சமாதானத்தைத் தரும்//
அன்பு சாதி, மதம், இனம் வேறுபாடுகளைக் கடந்து நேசத்தை தரும்//
அன்பு கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது//
அன்பு பெறுவதையும் யாராலும் தடுக்க முடியாது//
அன்பால்
அகிலமும் ஆளலாம்//
அன்பு நிறைந்த
அமைதியான உலகை உருவாக்குவோம்//
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment