எது அழகு?

 🌷எது அழகு?


🌷நம் மகிழ்ச்சி அழகாக்கும்/


🌷நம் பார்ப்பவற்றை அழகாக்கும்//


🌷நம் வாழ்வை அழகாக்கும்//


🌷நம் தேசத்தை அழகாக்கும் //


🌷நம் அழகு என்பது மனதிலும்,


🌷நம் அழகு என்பது நம் பர்வையிலுமே //


🌷நாம் அனைத்தையும்

அழகாய்ப் பார்க்க


🌷நாம்

அனைவரும் பழகிக் கொண்டால்,

அனைத்தும் மகிச்சியே//


🌷வி.எஸ்.ரோமா

🌷கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்