நட்பு

 🌷நட்பு


🌷நட்பு புரிந்து கொள்ளுவதையும், 


🌷நட்பு அனுசரித்து போவதையும்,


🌷நட்பு தடம் மாறிப் பயணிக்கும்பொழுது நல்வழி காட்டுதலையும்//


🌷நட்பு மெளனத்தைத் தாங்காத நிலையையும்//


🌷நட்பு  உண்மையோடு வாழ்தலையும்,


🌷நட்பு வாழ்க்கை நடைபாதையை செம்மைப்படுத்துதலையும் ,


🌷நட்புக்காக உயிரை விட துணிதலையும்,


🌷நட்பானது  பிரிவில் நகர்ந்து செல்வதை (காலம்) தாமதித் தலைம்//


🌷நட்பு நல்லவற்றை சரி என்றும், தீயதை தவறு என்றும் உரிமையோடு சொல்லுதலையும் கொண்டிருக்கும்//


🌷நட்பின் மதிப்பு என்றும் உயர்ந்ததே//


🌷வி.எஸ்.ரோமா

🌷கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்