ஈர விழிகள்

 ஈர விழிகள்


ஓரத்தில் நீர்த்துளி மகிழ்ச்சி சொல்லவே,


நானும் மகிழ்ந்து

சிரிப்பொலி எழுப்பவே //


குடும்ப உறுப்பினர்கள்

அனைவரும் மகிழவே //


அகமகிழ்வு பொங்க வே ஈர விழிகள் தொடர்ந்ததே//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்