புன்னகை

 புன்னகை


புன்னகையில் புவி ஆளும் சக்தி//


மனித குலம் மகிழ்ச்சிக்கு வித்து//


போராட்டம் பின் வாங்கும் அபூர்வம்//


ஆயிரம் அர்த்தங்கள் தாங்கிய மெளன மொழி/


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்