மாட்டுப் பொங்கல
மாட்டுப் பொங்கல
உழவுத் தொழிலின சகோதரனே கால் நடைகள்/
கால்நடைகளுக்கு நன்றிகூறுவதே மாட்டுப்பொங்கல்//
மாட்டுப்பொங்கல் தை இரண்டாம் நாளே//
கால்நடைகளை குளிப்பாட்டி அலங்கரித்து,
சர்க்கரைப் பொங்கலிட்டு படையலிட்டு,
மாடுகளுக்கு உணவிட்டு வணங்கி,
பொங்கல் உண்டு மகிழ்வதே மாட்டுப்பொங்கல்//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment