குருவி

 குருவி

வீட்டு வாசலில் தானியங்களைப் பொறுக்கும் குருவி//


வீடு (கூடு) கட்ட மரம் இல்லாமல் தவிக்கும் குருவி//


வீடு (கூடு)இழந்த குருவி பாவம் அல்லவா?


வீட்டைக் கட்டிக் கொடுக்க வேண்டுமானால் மரம் வளர்ப்போம்.//


வீடு கொடுத்து குருவி இனத்தைப் பெருக்கி,


வீடு கொடுத்து விலையில்லா ஆனந்தம் குருவிகளும் அடைந்து,


வீடு கொடுத்து விலையில்லா ஆனந்தம் நாமும் பெறுவோம்


வீடு பறவைகளுக்கு கொடுக்க மரங்களை அழிக்காது பாதுகாப்போம்//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்