முகமறியாத சந்திப்பில தேடினேன் அன்பை
முகமறியாத சந்திப்பில தேடினேன் அன்பை
முதிர் வயதில் நடைபாதையில் கைத்தடியாக கிடைத்தது அன்பு//
முகமறியாதவர் மனித நேயத்தோடு தாகத்தை தனித்து,
முழு ஒத்துழைப்பு என்றும் உண்டு ஆறுதல் வார்த்தையை அள்ளி வீசி,
முழுமுதற்க் கடவுளாக வந்து நின்றது போல்,
முழு நிலவொளியில் இருப்பது போல்,
முகமறியாதா நபரின் அன்பு அலை வீசியது//
முதிர் வயதில் வீசிய அன்பு தென்றல் காற்றை சுவாசித்து,
முழு அக மகிழ்வோடு
முதிர் வயது காலம் கடந்து வந்தது //
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment