கார்மேகமே

 கார்மேகமே


கார்மேகத்தின் குளுமை மகிழ்ச்சி கொடுத்து,


காலத்தை வெகு விரைவில் ஓட்டி,


கலகலப்பாக வைத்து வெளியில் தலைநீட்டாது,


கண்ணுக்கு மழைச் சாரல்  மகிழ்வு கொடுத்தது//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்