கடைபிடிப்போம்
🌷கடைபிடிப்போம்
🌷அழுக்கான எண்ணங்கள்
🌷அகத்தை விட்டு வெளியேறினால்,
🌷அன்பு வெளிப்படும்
🌷அதனால்,
அமைதி கிட்டும்//
🌷அது மட்டுமா?
🌷அனைவரிடமும் ஒற்றுமை ஓங்கும்//
🌷அனைவரும் கடைபிடித்தால்,
🌷அகிலமும்
🌷அமைதியால் உயர்வு பெறும்//
🌷வி.எஸ்.ரோமா
🌷கோயம்புத்தூர்
Comments
Post a Comment