அழகு

 அழகு


பெற்றோர்களுக்கு குழந்தைகள் அழகு//


தோட்டத்திற்க்கு விளைச்சல் அழகு //


வாலிப வயதில் ஒழுக்கம் அழகு //


மொழியில் தமிழ் அழகு//


விருந்துக்கு வெற்றிலைத் தாம்பூலம் அழகு , //


கண்களுக்கு இயற்கை அழகு

  

நேர்மை மனிதனுக்கு அழகு//


சமுதாயப் பணி மனிதனுக்கு அழகு//


கற்பனை மிகுதி எழுத்தாளருக்கு அழகு//


அடக்கம் அனைவருக்கும் அழகு//


மனித நேயம் தேசத்துக்கு நல்லது//


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்