நம் செயல்கள்
🌷நம் செயல்கள்
🌷நம் பணியை செம்மையாகச் செய்து,
🌷நம்மேல் நம்பிக்கை வைத்து,
🌷நம் குறைகளை நிவர்த்தி செய்து,
🌷நம் நேரத்தை பயனுள்ளதாக்கி,
🌷நம் முன்னேற்றத்தை படிக்கற்களாக்கி,
🌷நம்மைப்போல் மற்றவரும் என நினைத்து,
🌷நம் சிந்தனைகளை நன்மையாக்கி,
🌷நாமும் மகிழ்வு கண்டு,
🌷நம்மைச் சுற்றியிருப்பவர்களும் மகிழ்வு கண்டு 🌷🌷🌷வாழ வேண்டும். //
🌷வி.எஸ்.ரோமா
🌷கோயம்புத்தூர்
Comments
Post a Comment