விருந்தோம்பல்
விருந்தோம்பல்
விருந்தோம்பலே நம் பண்பாடு//
விருந்துக்கு பலகாரம் வேண்டுமென்றில்லை//
விருந்தினரை மனதார வரவேற்று,
விரும்பினாலும்,
விரும்பாவிட்டாலும் முகமகிழ்வு கொண்டு,
விருந்துண்ண அழுது படைத்து,
விருந்தோம்பலை தன் கையால் இட்டு,
விருந்தினர் முகம்மலர,
விரும்பிய உணவேயில்லாவிடினும்,
விருந்து உண்ண உபசரிப்பு அதிகரிப்பதில் உணவு மிகுதியான சுவையைக் கூட்டும்//
விருந்தோம்பலோ மனிதர்களின் தலையாய கடமை//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment