விவசாயம்

 விவசாயம்

விவசாயமே நாட்டின் முதுகெலும்பு//

விவசாயமே நமக்கு உணவு வழங்கி,

விவசாயத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி,விவசாயத்தின்

மூலம்  நம் பசி தீர்த்து,,

விவசாயமே நம் தொழில் என்றாகி,

விண்ணை எதிர்பார்க்காது ,

விளைநிலங்களைப் பயன்படுத்திட

விளைச்சல் பெருகிட மழைநீரைத் தேக்கிட ஏரி, குளங்களை கட்டிட முயற்சி செய்திட,

விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் முயல்வோம்//

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்