என்னை விட்டு போகாதே

 என்னை விட்டு போகாதே



என் பாதுகாப்புக்கு ஏற்றத் துணையே//


என்னை வீட்டிலும் கவனமாகப் பாதுகாத்தாய்//


எனக்கு வெளியிலும் பாதுகாவலராக வந்தாய்//


என் ஐந்தறிவு (நாய்க்குட்டி)ஜீவன் அல்ல  நீ ....


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்