இந்த வாழ்க்கை எது வரையில்



இன்று வாழ்வில் போராட்டம் மிகுதி//


இப்படித்தான் வாழ வேண்டும் ஆசை//


இவ்வுலகில் அனைத்துமே பெற ஆசை//


இறப்புவரையில் சக்கரம் போல் வாழ்க்கை//


இவனைப் போல் வாழ வேண்டும்//


இப்படித்தான் வாழ வேண்டும் ஆசை//


இது போதவில்லையே பேராசை வாழ்வு//


இறப்பு வரையில் இந்த வாழ்க்கை//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்