மகிழ்ச்சி

 மகிழ்ச்சி


மனிதனுக்கு மகிழ்ச்சியே சிறப்பான வாழ்வு//


மன மகிழ்ச்சி அகத்தில் வேண்டும்//


மகிழ்ச்சி உள்ளேயிருந்தால் சிறப்பே //


மகிழ்ச்சியில் உறக்கம் தடைபடாது//


மகிழ்வு பொருளாதாரத்தை சீர்செய்யும்//


மகிழ்ச்சி நோயை விரட்டி,


மகிழ்வுடன் உணவை உண்ணச் செய்யும்//


மகிழ்ச்சியில் சிந்தனையோடு செயல்பட்டு,


மகிழ்ச்சியில் நல்ல செயல்களை செய்யலாம்//


மகிழ்வு ஒற்றுமையை வளர்க்கும் //


மகிழ்வு நம் முகத்தை ஒளிபெறச் செய்யும்//


மகிழ்ச்சி என்பது மற்றவர்களை நேசிப்பதில் வேண்டும்//


வி.எஸ்.  ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்