கிராம வாழ்க்கை

 கிராம வாழ்க்கை


இயற்கை உணவு உண்டு வாழ்ந்து,


இன்னல் இன்றி உடல் இருந்து,


இருப்பிடத்திற்கே உறவுகள் தேடி வந்து,


இன்பமாக கூடி வாழ்ந்து மகிழ்ந்தோம்//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்