தமிழ் மொழியின் சிறப்பு

தமிழ் மொழியின் சிறப்பு


தமிழ் எழுத்துகளின் ஒலி மிக எளிமையே//


தமிழ் மொழி உச்சரிப்பு மிக அழகே //


தமிழ்மொழியை பேசும் பொழுது காற்று வெளிவருவது குறைவே //


தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்ற பொருளே//


தமிழ்மொழி மிக பழமை வாய்ந்த மொழியே //


தமிழ் மொழி உலகம் முழுவதும் வீசுகின்றதே //


தமிழ் மொழியின் சிறப்பினை உணர்ந்தவர் ஜி.யு. போப் அவர்களே//


தமிழ்ப் பற்றால் கல்லறையில் தமிழ் மாணவன் என்று பொறித்தவரே //


தமிழ் இலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதிணென் கீழ் கணக்கு நூல்களே//


தமிழ் மொழியின் மிகப் பழமையான நூல் தொல்காப்பியமே//


தமிழ் மொழி இந்திய அரசால் செம்மொழி ஆக்கப்பட்டதே //


தமிழை செம்மொழியாக குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஐயா அறிவித்தாரே //


தமிழ் மொழி காலத்தால் என்றென்றும் அழியாத மொழி//


தமிழ் மொழி அன்றும் இன்றும் என்றும் உயிர்ப்புடன் வாழுமே//


தமிழ் மொழி ஒன்றுக்குத்தான் இலக்கணங்களைக் கொண்ட பெருமையே //


தமிழின் பெருமைக்கு ஐம்பெரும்காப்பியங்களே//


தமிழ்மொழியில் பிற மொழி கலக்காது பேசுவோமே //


தாய்மொழி தமிழை தூய்மையாக பேசுவோமே //


தமிழ் நூல்களைப் பேணி பாதுகாப்போமே//


தமிழைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையே//


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

இனிதாவது எங்கும் காணோம்!

- பாரதியார்


தமிழை மறந்தவன் சாப்பிட மறந்த பைத்தியக்காரன் போலவே //


முற்போக்கு எழுத்தாளர் 

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

தமிழ்நாடு

இந்தியா


Email -

thilakaroma,@gmail.com

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்