சகிப்புத்தன்மை

 சகிப்புத்தன்மை


மனிதர்களின் சண்டை சச்சரவுகளைப் பார்த்து,


மக்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாதது,


மகிழ்ச்சியென்பதை அறியாத மனிதர்களைப் பார்த்து,


மகிழ்ச்சிக்கு அனைவரையும் ஒத்துப்போகாதது பார்த்து,


மன்னிப்புக்கு இடம் கொடுக்காதது பார்த்து,


மறந்து போவதற்கு கெட்டதற்கு இடம் கொடுக்காதது,


மக்கள் சேவையே மகேசன் சேவை அறியாதது,


மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் இல்லாதது,


மரங்களை வெட்டுவதில் தீவிரம் காட்டுவது,


மக்கள் நம் நாட்டுக்கு உழைப்பை கொடுக்காதது,


மகிழ்ச்சியை குடும்பத்தோடு கழிக்கத் தெரியாதது குறித்து,


மனிதர்கள் படும்பாடு சக மனிதர்கள் அறியாதது,


மனம் நொந்துபோனாலும் சகிப்புத்தன்மையோடு வாழ்கின்றேன்//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்