கல்வி

 கல்வி


கற்க வேண்டிய வயதில் கல் வெட்டியவனே, //


கல்வி கற்காமல 


காலம் வீணானதே //


கல் வெட்டி வயிறு நிரப்பி,


கல்வெட்டி கவலையை

வளர்த்தவனே //


கல்வெட்டி உடலை வீணடித்தவனே //


கல் உடைந்தது,


கல் மாதிரி மனதும் உடைந்தது,


கலக்கம் வந்து


கவலையைப் பெருக்கியது//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்