மிக அதிகமாக
மிக அதிகமாக
மிக அதிக யோசனைகளோடு,
மிக அதிக பேராசையோடு,
மிக அதிகமாக அன்பைச் செலுத்தி,
மிக அதிகமாக பேச்சை உதிர்த்து,
மிக அதிகமாக பணத்தை விரையம் செய்து,
மிக அதிகமா வீணாக காலத்தைக் கடத்தி,
இதனால்,
மிகவும் வருந்திக் கொண்டிருப்பவனோ?
மிக, மிக அதிகமாக மனவேதனையோடு, துன்பத்தை எடுத்துக் கொள்வான
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment