பெண்ணின் வலி

 பெண்ணின் வலி


பெண்ணுக்கு வேலைச் சுமையின் வலி //


பெண்ணுக்கு குடும்ப மனச்சுமையின் வலி//


பெண்ணுக்கு குடிகாரக் கணவனால் வலி//


பெண்ணுக்கு குடிகார மகனால் வலி //


பெண்ணுக்கு பொருளாதரத் தட்டுப்பாடு வலி //


பெண்ணுக்கு உறவுகளால் மன வலி//


பெண்ணுக்கு அலுவலகச் சுமையால் வலி //


பெண்ணுக்கு குழந்தைகளை கரையேற்றும் வலி//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்