மலரும் பெண்ணும்

 மலரும் பெண்ணும்


பெண் பணிவிடை செய்வதில் மலரே //


பெண் காதல் செய்வதில் மலரே //


பெண் குழந்தையிடம் அன்பில் மலரே //


பெண் சச்சரவு கூட்டத்தில் மலரே "


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்