பெண்களும் சுதந்திரமும்

 பெண்களும் சுதந்திரமும்


பெண்களுக்கு வீட்டு வேலைகள் செய்ய சுதந்திரம் //


பெண்களுக்கு குடும்ப பாரத்தில் சுதந்திரம்//


பெண்களுக்கு ஆலோசனை சொல்வதில் சுதந்திரம்//


பெண்களுக்கு எதிர் நீச்சல் போடுவதில் சுதந்திரம்?


பெண்களுக்கு தட்டிக் கேட்பதில் சுதந்திரம் எங்கே?


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்