உனக்குள் என்ன இல்லை

 உனக்குள் என்ன இல்லை



உனக்குள் சிந்திக்கும் திறன் இல்லையா?


உனக்குள் குடும்ப நபர்களின் கவலை இல்லையா?


உனக்குள் உதவும் குணம் இல்லையா?


உனக்குள் எதிர்த்துப் போராடும் திறன் இல்லையா?


உனக்குள் எதையும் சமாளிக்கும் மனப் பக்குவம் இல்லையா?


உனக்குள் கல்வி அறிவு இல்லையா?


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்