எண்ணங்கள்
எண்ணங்கள்
எண்ணங்கள் அழகானால் எதுவும் மகிழ்வே //
எண்ணங்கள் எதிர்மறையானால் எதுவும் கசப்பே ||
எதையும் சிந்தித்து செயலாற்றி மகிழ்ந்து,
எப்படியும் முயற்சி வெற்றிக்கு வழியே,
என எண்ணங்களை ஓட விட்டு வாழ்வோம்//
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
எண்ணங்கள்
எண்ணங்கள் அழகானால் எதுவும் மகிழ்வே //
எண்ணங்கள் எதிர்மறையானால் எதுவும் கசப்பே ||
எதையும் சிந்தித்து செயலாற்றி மகிழ்ந்து,
எப்படியும் முயற்சி வெற்றிக்கு வழியே,
என எண்ணங்களை ஓட விட்டு வாழ்வோம்//
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment