இரு மலர்கள்

இரு மலர்கள்

இருமலர்களின் அழகு இயற்கை நியதியே //

இனிய முகம் போல் காட்சியளிக்குதே//

இருமலர்களும் நிறத்தில் அழகு சேர்க்குதே//

இம் மலர்களை விரும்பாதவர்கள் இருப்பார்களோ?//

வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்