அன்பின் வலிகள்

 அன்பின் வலிகள்


அன்பை அதிகம் செலுத்தினால்,


அவர்கள் யாராக இருந்தாலும் சரி,


அதன் மதிப்பை புரியாது நடந்து,


அன்பை மகிழ்விக்காமல், வலியைக் கொடுப்பர்//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்